காக்கைகளும் கிளிகளும் / Kaakkaigalum Kiligalum (Tamil Edition)


Price: ₹ 49.00
(as of Jul 15,2020 18:35:03 UTC – Details)


தற்கால தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளும் வளம் பெருக கணிசமாக பங்கு செலுத்தி இருப்பவர் ந. பிச்சமூர்த்தி.

அவரது நாலைந்து சிறுகதை தொகுப்புகளும் இரண்டு கவிதை தொகுப்புகளும் ஒரு நாடகமும் வெளிவந்திருக்கின்றன. அவர் இவை தவிர பல எழுதி இருக்கிறார். ஓரங்க நாடகங்கள், ‘மன நிழல்’ என்ற கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

இவற்றோடு பிச்சமூர்த்தி சிறுவர்களுக்கான கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை தொகுத்து ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற இந்தக் கதைத் தொகுப்பு வெளிவருகிறது. இவை 1984 முதல் 1988 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.

– சி. சு. செல்லப்பாLeave a Reply